வித்தகன் நவீன கவிதைகள் மற்றும் சிந்தனைகள்

வித்தகன் சிந்தனை 33 உரிமையும் அறமும்

உரிமையும் அறமும் “அநீதிக்கு அடிபணிவது அமைதி அல்ல, உரிமையை நிலைநாட்டுவதே அறம்! அறமே அமைதிக்கான நிரந்தர வழி!” – வித்தகன் சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டும் காணாமல்...
Read More →

கரிசல் மண்ணில் பூத்தவள்

கரிசல் மண்ணில் பூத்தவள் கரிசல் மண்ணில்முதல் மழைத்துளி விழுந்தால்எழும் அந்த வாசம் இருக்கே… அதுபோலத்தான்நீ என்னைப் பார்த்துச் சிரித்த அந்த நொடி—என் மனசுக்குள்எத்தனை வருடமாய் வறண்டு கிடந்தஒரு...
Read More →

வித்தகன் சிந்தனை 32 பிறப்பின் உன்னதம்

பிறப்பின் உன்னதம் “காமம் என்பது ஆபாசம் என்றால், அதன் வழி பிறந்த நீயும் ஒரு ஆபாசமே! இகழ்பவன் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்கிறான்!” – வித்தகன் இயற்கையின் ஆகச்சிறந்த...
Read More →

வானத்தைத் தொட்டாலும்

விமானம்வானத்தைத் தொடுகிறது என்பதற்காகஅதற்குதரையை மறந்துவிடும் உரிமை இல்லை. மனிதனும் அப்படித்தான்— எவ்வளவு உயரம் சென்றாலும்தன் தொடக்கத்தைமறந்துவிடக் கூடாது. விமானத்தின் வேகம்அதன் பெருமை அல்ல; வேகத்திலும்தன் பாதையை விட்டு...
Read More →

வித்தகன் சிந்தனை 31 உடலின் பலமா? மனதின் பலமா?

மனதின் தைரியம் “ஊடுருவும் பனியில் உடல் நடுங்கலாம், ஆனால் உறையும் குளிரையும் கிழித்துக்கொண்டு ஒருவன் ஓரடி முன் வைக்கிறான் என்றால், அவனை இயக்குவது தசைகளின் தைரியம் அல்ல,...
Read More →

அவள் — ஒரு கரிசல் நிலத்தின் ரகசியம்

அவள் — ஒரு கரிசல் நிலத்தின் ரகசியம் அவளைப் பார்த்ததும்“அழகு” என்று சொல்லஎன் நாக்கு மறுத்துவிட்டது. அந்த வார்த்தைஅவளுக்கு ரொம்பச் சின்னது. அவள் முகத்தைப் பார்த்தால் எனக்கு...
Read More →